ஆ.கிருஷ்ணதாஸ்
உனக்குள் நிகழும் மாற்றம் உலகத்தையே மாற்றும்! உலகத்தினாலே உருவாகும் உனக்கான மாற்றம்.
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், ஜூலை 17, 2024
இலகுவாக
பொறுமிக்கொண்டிருக்கும்
மனதிற்கு
சுக துக்கங்களை
தெரிந்த அளவு
உண்மைத்தன்மை
எதுவென்று தெரிவதற்குள்
முடுக்கிக்கொண்டேயிருக்கிறது
காலம்
அதுவரை
வாழ்க்கையொரு
பறவையைப் போல்
கிளை மீது அமர்ந்திருக்கிறது
இலகுவாக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக