இந்த வலைப்பதிவில் தேடு

சனி, பிப்ரவரி 10, 2024

கடற்கரையின் காதல்

 



கடற்கரையின் காதல்


ஆர்ப்பரிக்கும் கடல் 
வேண்டுவதெல்லாம் 
எங்கே அந்த மௌனம்
என்பதுதான்

கரையில் மோதி! மோதி! 
மௌனத்தில் கலைகிறது கடல்
கரைக்கு தேவையெல்லாம் 
கடலின் காதல் மட்டுமே.


இடம்: ஆலப்புழா கடற்கரை, கேரளா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக