உனக்குள் நிகழும் மாற்றம் உலகத்தையே மாற்றும்! உலகத்தினாலே உருவாகும் உனக்கான மாற்றம்.
மலர்தல்..
மீண்டும் மீண்டும் மலர்வது
மனதிற்கு பிடிக்கும்
மீண்டும் மீண்டும் மலர்தல்
மனதிற்கு ஓர் இதம்
இம் மலர்தல்
எவ்வளவு அற்புதமானது
விந்தையானதும் கூட
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக