யாரும றியா
தொடக்கம்!
இடம் தந்தது;
வருகைப் பதிவேடு!
தொடக்கம்!
இடம் தந்தது;
வருகைப் பதிவேடு!
கையில்
மூட்டை முடிச்சும்
சான்றிதழ் கோப்பும்,
மூட்டை முடிச்சும்
சான்றிதழ் கோப்பும்,
நுழைவுச்
சீட்டுகளாய்
விடுதி வாயிலில்!
சீட்டுகளாய்
விடுதி வாயிலில்!
வாங்கி வந்த
தண்ணீர் வாளியும்
கோரைப் பாயும்!
தண்ணீர் வாளியும்
கோரைப் பாயும்!
இரும்பு கட்டிலில்
இடம்பிடித்தது;
விடுதி வாழ்க்கை!
இடம்பிடித்தது;
விடுதி வாழ்க்கை!
ஆறு மணிக்கு
ஒலிக்கும்
காவலாளியின்
கூவல்,
ஒலிக்கும்
காவலாளியின்
கூவல்,
விசில்
அடித்தால்
போதும்!
அடித்தால்
போதும்!
பாதங்கள்
தாளம் தட்டும்
படிக்கட்டுகளில்,
தாளம் தட்டும்
படிக்கட்டுகளில்,
குவளைகள்
மேளம் கொட்டும்
சுவர்களதனில்,
மேளம் கொட்டும்
சுவர்களதனில்,
தேநீர்
பருகையில்
புது புது
அறிமுகம்!
பருகையில்
புது புது
அறிமுகம்!
ஒரே நாளில்
மாமாவும்
மச்சியுமாய்!
மாமாவும்
மச்சியுமாய்!
நீராடல்
பொழுதுகளில்
வரிசைகட்டும்
வாளிகள்!
பொழுதுகளில்
வரிசைகட்டும்
வாளிகள்!
கரகர
சத்தத்துடன்
பற்கள் துலக்கும்
பல கரங்கள்!
சத்தத்துடன்
பற்கள் துலக்கும்
பல கரங்கள்!
சீப்பும் பவுடரும்
இரவலாக,
அலங்கார
நேரங்களில்!
இரவலாக,
அலங்கார
நேரங்களில்!
ஒரே தட்டில்
நான்கு கரங்கள்!
ஒன்றாக சிற்றுண்டி...
நான்கு கரங்கள்!
ஒன்றாக சிற்றுண்டி...
மயக்க மருந்தாய்
வெண்பொங்கலும்!
தூக்க மருந்தாய்
பருப்பு சாதமும்!
வெண்பொங்கலும்!
தூக்க மருந்தாய்
பருப்பு சாதமும்!
வெளுத்து வாங்க
கறிச் சோறும்!
வெண்ணெயுடன்
சுவைக்க பிரெட்டும்!
கறிச் சோறும்!
வெண்ணெயுடன்
சுவைக்க பிரெட்டும்!
விட்டம் குறைந்த
பரோட்டாவும்!
தட்டில் நிறைந்த
குருமாவும்!
பரோட்டாவும்!
தட்டில் நிறைந்த
குருமாவும்!
ஒவ்வொரு
விழுங்கலிலும்,
அம்மாவின்
ஞாபகங்கள்...
விழுங்கலிலும்,
அம்மாவின்
ஞாபகங்கள்...
மாலை நேர
அரட்டைகளிலே;
மையம் கொள்ளும்
நடப்புகள்!
அரட்டைகளிலே;
மையம் கொள்ளும்
நடப்புகள்!
ஒவ்வொரு
ஊருக்கும்
நட்புகளின்
அறிமுகம்!
ஊருக்கும்
நட்புகளின்
அறிமுகம்!
பாஷைகளை
கிண்டலாக்கும்
நக்கல்
நையாண்டிகள்!
கிண்டலாக்கும்
நக்கல்
நையாண்டிகள்!
நேரங்கள்
நீட்டப்படும்
நிலவொளி
அரட்டைகள்!
நீட்டப்படும்
நிலவொளி
அரட்டைகள்!
மீசைகள்
தீட்டப்படும்
மோட்டார்
குறட்டைகள்!
தீட்டப்படும்
மோட்டார்
குறட்டைகள்!
அரைகுறையான
சலவையும்!
முறுக்கி பிழியும்
ஆடைகளும்!
சலவையும்!
முறுக்கி பிழியும்
ஆடைகளும்!
குறுநகைக்க
குறுந்தகவலும்!
கும்மாளத்திற்கு
குத்தாட்டமும்!
குறுந்தகவலும்!
கும்மாளத்திற்கு
குத்தாட்டமும்!
முகப் பூச்சுக்கு
இனிப்பு அப்பமும்!
காதில் குடைவதற்கு
கோழி இறகும்!
இனிப்பு அப்பமும்!
காதில் குடைவதற்கு
கோழி இறகும்!
ஆண் வேடமிடும்
பெண்களும்,
பெண் வேடமிடும்
ஆண்களுமாய்;
அவரவர் விடுதிகளில்...
பெண்களும்,
பெண் வேடமிடும்
ஆண்களுமாய்;
அவரவர் விடுதிகளில்...
மூட்டை முடிச்சுகள்
அறிவிக்கும்
சொந்த ஊர்
விஜயத்தை!
அறிவிக்கும்
சொந்த ஊர்
விஜயத்தை!
இவையாவும்
உணர்த்தும்
விடுதி வாழ்க்கை
விசயத்தை...
உணர்த்தும்
விடுதி வாழ்க்கை
விசயத்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக